இன்றைய ராசிபலன்23.02.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தினர் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கையாக கூறிவிட்டு கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். … Continue reading இன்றைய ராசிபலன்23.02.2023